குறுக்கலை இயக்கம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- குறுக்கலை இயக்கம், பெயர்ச்சொல்.
- அலை பரவும் திசைக்குச் செங்குத்தாக, ஊடகத் துகள்கள், அவற்றின் மையப்புள்ளிகளைப் பொருத்து தனிச் சீரிசை இயக்கத்தை மேற்கொள்ளுமானால் அவ்வகை அலை இயக்கம் குறுக்கலை இயக்கம் எனப்படும். வீணை, சிதார், வயலின் போன்ற இசைக்கருவிகளில் கம்பிகளில் ஏற்படும் அலைகள் மற்றும் மின் காந்த அலைகள் போன்றவை குறுக்கலை இயக்கத்திற்கு எடுத்துக்காட்டுகளாகும்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்