குலப்பகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • குலப்பகை, பெயர்ச்சொல்.
  1. பரம்பரையாயுள்ள சாதி விரோதம்
  2. பூனையெலிகளுக்கு உள்ளது போன்ற இயற்கை விரோதம்


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. inhred malice or hatred, as between tribes, perpetuated from generation to generation
  2. natural enmity between different species, as cats and rats


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குலப்பகை&oldid=1179056" இலிருந்து மீள்விக்கப்பட்டது