உள்ளடக்கத்துக்குச் செல்

குலமுறை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • குலமுறை, பெயர்ச்சொல்.
  1. வமிசவரலாறு
    குலமுறைகிளத்து படலம் (கம்பராமாயணம்)
  2. பரம்பரையாய்வந்த குலவழக்கம் குலமுறையை அனுசரிப்பதே அழகு

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. genealogy
  2. custom of a family handed down by tradition


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குலமுறை&oldid=1179118" இலிருந்து மீள்விக்கப்பட்டது