உள்ளடக்கத்துக்குச் செல்

குலாவுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • குலாவுதல், பெயர்ச்சொல்.
  1. உலாவு
  2. சஞ்சரித்தல்
  3. நட்பாடுதல்
    அவனோடு அதிகமாகக் குலாவுகிறான்
  4. விளங்குதல்
  5. மகிழ்தல்
    மறையோர்குலாவியேத்துங் குடவாயில் (தேவாரம்)
  6. நிலைபெறுதல்
    பூந்துகில்
    புகைகூடி
    குலாய கொள்கைத்தே (சீவக சிந்தாமணி)
  7. கொண்டாடுதல் (பிங்கல நிகண்டு)
  8. உறவாடுதல்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. to walk or move about, haunt
  2. to be on intimate terms to be friends
  3. to shine, to be conspicuous
  4. to rejoice, exult, delight
  5. to settle, rest
  6. to admire, praise, extol


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + )

"https://ta.wiktionary.org/w/index.php?title=குலாவுதல்&oldid=1901984" இலிருந்து மீள்விக்கப்பட்டது