உள்ளடக்கத்துக்குச் செல்

குலைநடுக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
குலைநடுக்கத்தில்....
குலைநடுக்கம்
குலைநடுக்கம்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

குலைநடுக்கம், .

பொருள்

[தொகு]
  1. அச்சத்தில் உடல் முழுவதும் காணும் நடுக்கம்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. to extremely shiver in fear

விளக்கம்

[தொகு]
  • அதிபயத்தில் சிலருக்கு உடல் நடுங்கும்...குலைநடுக்கம் என்னும் சொல்லில் குலை என்பது இதயத்தைக் குறிக்கிறது...அதாவது உள்ளுறுப்பான இதயம் உட்பட உடம்பெல்லாம் நடுங்குகிறது என சொல்லும் நோக்கில் குலைநடுக்கம் என்பர்... குலை என்றால் உள்ளுறுப்பான ஈரலுக்கு இன்னொரு பெயர்... குலைநோய் என்றால் ஈரலைப் பற்றிய நோய் என்றே பொருள்...ஆனால் இதயத்தையே உணர்ச்சிகளுடன் தொடர்பு படுத்துவர்...ஈரலை அல்ல...அந்தவகையில் இந்தக் குலைநடுக்கம் என்னும் சொல்லில் உள்ள குலை என்பது இதயத்தையே குறிக்கும்...


பயன்பாடு

[தொகு]
  • புலியைக்கண்டால் மானுக்குக் குலைநடுக்கம், பூனையைக் கண்டால் எலிக்குக் குலைநடுக்கம்,மனிதனுக்கோ நச்சுப் பாம்பைக் கண்டால் குலைநடுக்கம்..
"https://ta.wiktionary.org/w/index.php?title=குலைநடுக்கம்&oldid=1217165" இலிருந்து மீள்விக்கப்பட்டது