உள்ளடக்கத்துக்குச் செல்

குளம்பிக்கொட்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
குளம்பிக்கொட்டை
வறுபட்ட குளம்பிக்கொட்டைகள்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

குளம்பிக்கொட்டை,

பொருள்

[தொகு]
  1. காஃபிக்கொட்டை

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. coffee beans
  • தெலுங்கு
  1. కాఫీ విత్తులు

விளக்கம்

[தொகு]
  • காஃபி என்னும் உலகப்புகழ் பெற்ற பானம், குளம்பிக்கொட்டைகளிலிருந்தே தயாரிக்கப்படுகிறது... உலகம் முழுவதும் அநேக வகைகளுண்டு...இந்தியாவைப் பொறுத்தவரை பீ பெர்ரி, பிலான்டேஷன், ரொபெஸ்டா, ஆரேபிகா ஆகிய வகைகள் பிரசித்தமாகும்... கொட்டைகளைப் பொன்னிறமாக வறுத்து கசாயம் எடுத்து பால், சர்க்கரை சேர்த்துப் பருகுவர்... ஒன்றும் சேர்க்காமல் அப்படியே பருகுவோரும் உளர்...சூடாகவோ அல்லது குளிரூட்டப்பட்டோ பருகப்படுகிறது...உலர்த்தி, பிளக்கப்பட்டு வறுபட்ட குளம்பிக்கொட்டைகளின் படம் வலது புறத்தில்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=குளம்பிக்கொட்டை&oldid=1222441" இலிருந்து மீள்விக்கப்பட்டது