குளியல் தொட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
குளியல் தொட்டி
குளியல் தொட்டி
குளியல் தொட்டி

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

குளியல் தொட்டி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. குளிக்கப் பயனாகும் தொட்டி.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. bathtub

விளக்கம்[தொகு]

  • குளிக்கும்போது தண்ணீர் குளியலறை முழுவதும் பரவாமல் குளிக்க உதவும் தொட்டி...பெரும்பாலும் பீங்கானால் ஆனது...இதில் உட்கார்ந்தும், சற்றே சாய்ந்துப் படுத்தும் அல்லது நின்றுக்கொண்டும் குளிக்கலாம்...தண்ணீர் மற்றும் வெந்நீர் வர ஏற்பாடுகள் இருக்கும்...நின்றுக்கொண்டுக் குளிக்கும் பட்சத்தில் தண்ணீர் தொட்டிக்கு வெளியே சிந்தாமல் இருக்க திரை போட்டுக்கொள்ளக் கூடியவாறு அமைக்கப்பட்டிருக்கும்...பலவிதமான வடிவமைப்பில் தயாராகவே கிடைக்கும்...விருப்பப்படி பொருத்திக் கொள்ளலாம்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=குளியல்_தொட்டி&oldid=1218798" இலிருந்து மீள்விக்கப்பட்டது