குழகன்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- குழகன், பெயர்ச்சொல்.
- இளையோன்
- நின் மணக்குழகன் (திருவிளையாடற் புராணம்
- அழகன்
- கொட்கப்பெயர்க்குங் குழகன் (திருவாசகம்)
- முருகக்கடவுள் (பிங்கல நிகண்டு)
- பிறர்க்கு இணங்குபவன்
- குரவைகோத்த குழகனை (திவ்வியப் பிரபந்தம்)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- youth
- beautiful person
- skanda
- person of yielding or accommodating nature
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + )