குழாயடி
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
குழாயடி, .
பொருள்
[தொகு]- ஒர் ஊரின் பொதுப் பகுதியில் குடிநீர் குழாய் நிறுவப்பட்டுள்ள இடம்.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a place where drinking water tap is installed.
விளக்கம்
[தொகு]- பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அரசோ அல்லது உள்ளூர் நிர்வாக அமைப்போ ஏற்படுத்திக் கொடுக்கும் குடிநீர் குழாய்/குழாய்கள் அமைந்துள்ள இடமே 'குழாயடியாகும்'...சில மேல் நாடுகளில் செறிவூட்டப்படட், சுடுநீரும் குடிப்பதற்கு 'குழாயடி'யில் கிடைக்கும்...