உள்ளடக்கத்துக்குச் செல்

குவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • குவை, பெயர்ச்சொல்.
  1. குவியல் (திவாகர நிகண்டு)
  2. குப்பைமேடு (திவாகர நிகண்டு)
  3. தொகுதி
    சிரக்குவை நெளித்தான் (கம்பராமாயணம்) மாரீச)
  4. கண்ணின் வெண்படலத்தில் உண்டாகும் நோய்வகை (சீவரட்)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. heap, conical pile
  2. dunghill
  3. collection, accumulation, crowd, shoal, row
  4. a disease of the sclerotic or the white of the eye


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + )

"https://ta.wiktionary.org/w/index.php?title=குவை&oldid=1179370" இலிருந்து மீள்விக்கப்பட்டது