கூச்சிப்பூடி நடனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கூச்சிப்பூடி நடனம்
கூச்சிப்பூடி நடனம்
கூச்சிப்பூடி நடனம்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கூச்சிப்பூடி நடனம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஓர் இந்திய நடனக்கலை


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. an indian dance form..kuchipudi of andhra pradesh, an indian state

விளக்கம்[தொகு]

பலவிதமான இந்திய நாட்டியக் கலை வடிவங்கள் உள்ளன...அவைகளில் பரதநாட்டியம், கதகளி,மோகினியாட்டம், கூச்சிப்பூடி, ஒடிசி, கதக், ஸத்ரியா மற்றும் மணிப்புரி ஆகிய எட்டு நாட்டியக் கலைவடிவங்கள் சம்பிரதாயமான இந்திய நாட்டியங்கள் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளன...இந்தியாவின் கிழக்குக்கரை மாநிலங்களில் ஒன்றான ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் நாட்டியம் கூச்சிப்பூடி நடனம் ஆகும்...இந்த நடனத்தை தொடக்கக்காலங்களில் ஆண்களே ஆடி வந்தனர்...பிறகே பெண்களும் பங்கேற்று தற்போது இருபாலரும் கூச்சிப்பூடி நடனம் ஆடுகின்றனர்..ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா மாவட்டத்து திவி வட்டத்திலுள்ள கூச்சிப்பூடி என்னும் கிராமத்தின் பிராமண சமூகத்தினர் இக்கலையைத் தோற்றுவித்து, பயின்று, பயிற்றுவித்து, பரப்பியமையால் இந்நடனக்கலைக்கு கூச்சிப்பூடி என்ற பெயர் ஏற்பட்டது...

"https://ta.wiktionary.org/w/index.php?title=கூச்சிப்பூடி_நடனம்&oldid=1217138" இலிருந்து மீள்விக்கப்பட்டது