உள்ளடக்கத்துக்குச் செல்

கூடார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கூடார், .

பொருள்
  1. எதிரி
  2. பகைவர்
  3. பிறரோடு பழகாதவர்.கொச்சைமொழிப் பொருள்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. enemies
  2. foes
  3. an unsocial person.in slang

விளக்கம்

[தொகு]
  1. விரோதிகள், பகைவர்கள், எதிரிகள் ஆகியோரைக்கூறிப்பிடும் சொல்.
  2. கொச்சை மொழியில் பிறரோடு கூடி, கலந்து, பழகாமல் எப்போதும் தனித்தே இருக்க விரும்பும் நபரைக்குறிக்கும்.

இலக்கியம்

[தொகு]

கூடாரை... வெல்லும் சீர் கோவிந்தா உன் தன்னைப்-
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்.......

  • திருப்பாவை..27 வது பாடல்.


"https://ta.wiktionary.org/w/index.php?title=கூடார்&oldid=1225019" இலிருந்து மீள்விக்கப்பட்டது