கூட்டுரோடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
கூட்டுரோடு
கூட்டுரோடு
கூட்டுரோடு

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கூட்டுரோடு, பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. சாலைகள் கூடும் இடம்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. cross roads/road junctions

விளக்கம்[தொகு]

  • தமிழும் ஆங்கிலமும் கலந்த சொல்: பல சாலைகள் ஒன்று கூடும் பகுதிக்கு கூட்டுரோடு என்பர்கள்... சமீபகாலமாக பழக்கத்தில் உள்ள ஒரு சொல்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=கூட்டுரோடு&oldid=1222307" இருந்து மீள்விக்கப்பட்டது