கூர்ஜரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
கூர்ஜரம் எனப்பட்ட இன்றைய குஜராத் மாநிலம்
இந்தியாவில் கூர்ஜரம் என்னும் குஜராத் மாநிலம் உள்ள இடம்

தமிழ்[தொகு]

கூர்ஜரம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஓர் இந்திய மாநிலம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. an ancient name for the present indian state of gujarat

விளக்கம்[தொகு]

இன்றைய இந்திய மாநிலங்களில் ஒன்றான குஜராத் மாநிலத்தின் பண்டையப் பெயர்...தற்போதைய மாநிலத் தலைநகரம் காந்திநகர்...மொழி:குஜராத்தி...இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களான மகாத்மா காந்தி, சர்தார் வல்லபபாய் படேல், மொரார்ஜி தேசாய் போன்றோரை ஈந்த மாநிலம்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கூர்ஜரம்&oldid=1881390" இருந்து மீள்விக்கப்பட்டது