கெருவிதன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒரு கருவியின் முகபாவம்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கெருவிதன், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. கருவி
  2. செறுக்கு மிக்கவன்
  3. கருவம் கொண்டவன்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. Proud person

விளக்கம்[தொகு]

புறமொழிச்சொல்...வடமொழி....गर्वित...க3-ர்வித1-(கர்வம்)....கெருவிதன்....திமிர், கருவம், செறுக்கு மிக்கவர்களை கெருவிதன் என்பர்.


( மொழிகள் )

ஆதாரங்கள் ---கெருவிதன்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கெருவிதன்&oldid=1219498" இருந்து மீள்விக்கப்பட்டது