கேத்திரம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்---சமசுகிருதம்--क्षेत्र--க்ஷேத்1ர--வேர்ச்சொல்
பொருள்
[தொகு]- கேத்திரம், பெயர்ச்சொல்.
- புண்ணிய ஸ்தலம்
- (எ. கா.) ஞானமிக்களிக்குங் கேத்திரத்தின் (திருவானைக். மூர்த். 4).
- விளைநிலம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +