கேத்திரி
தோற்றம்
தமிழ்
[தொகு]எனப்படும் திருமால்
| பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
|---|
- புறமொழிச்சொல்---சமசுகிருதம்---क्षेत्रिन्---க்ஷேத்1ரிந்--வேர்ச்சொல்
பொருள்
[தொகு]- கேத்திரி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- காக்கும் கடவுளான திருமாலிற்கு உள்ள நூற்றுக்கணக்கான பெயர்களில் கேத்திரி என்பதும் ஒன்று...சமசுகிருதத்தில் क्षेत्रिन्--க்ஷேத்1ரிந்--என்னும் சொல்லுக்குள்ள பல பொருட்களில் பெரும் ஆத்மா என்பதும் ஒன்று...திருமாலை முழுமுதற்கடவுளாகக் கருதுவோருக்கு அவரே பெருமாத்மா அதாவது பரமாத்மா...ஆகவே திருமாலே கேத்திரி என்றழைக்கப்பட்டார்.
| ( மொழிகள் ) |
சான்றுகள் --- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +