கேத்து
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்---இந்தி/உருது---खेत---வேர்ச்சொல்
பொருள்
[தொகு]- கேத்து, பெயர்ச்சொல்.
- வயல் (உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- மனிதர்களின் உணவுக்குத் தேவையான நெல், கோதுமை போன்ற தானியங்கள், மற்றும் காய்கறிகள் ஆகியவற்றைப் பயிரிடக் கொத்தி, பாத்திக்கட்டி, உழுது, எருப் போட்டு தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டு விளைச்சலுக்குப் பக்குவப்படுத்தப்பட்ட, சமதரையான விளைநிலங்கள் கேத்து எனப்படுகிறது
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +