கைகயன்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- கைகயன், பெயர்ச்சொல்.
- கேகய நாட்டரசன்...(கைகயன் மகள் விழுந் தரற்ற (கம்பரா. கிளைகண்டு)
- கேகய தேசத்தான்...(கைகயர் வேந்தன் (கம்பரா. எழுச். 64).)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- the king of kēkaya country
- inhabitant of kēkaya country
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +