கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
பொருள்
கைகலப்பு
- கைகளால்/உடல் ரீதியாக சண்டை இடுதல்
மொழிபெயர்ப்பு[தொகு]
சொற்றொடர் பயன்பாடு[தொகு]
- அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது (Their arguments ended in a fistfight)
தொடர்புடைய சொற்கள்[தொகு]