கைகாட்டி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கைகாட்டி, பெயர்ச்சொல்.
- வழிகாட்டி - நாற்சந்திகளில் போன்ற சாலைப்பிரிவுகளில் வைக்கப்பட்டிருக்கும் திசைகாட்டி
- ஒரு சாதி
(மாமியாரிடத்தில் மருமகள் கைகாட்டியல்லாது வாயாற்பேசுதல் கூடா தென்னும் வழக்கத்தையுடைய ஒருசார் கணக்கச்சாதியார்)உள்ளூர் பேச்சு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- signpost
- a hindu caste of accountants, so called from their custom of prohibiting a daughter-in-law from communicating with her mother-in-law except by signs
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +