கைகாவல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைகாவல், பெயர்ச்சொல்.
  1. சமயத்திற்கு உதவுவது...(பேச்சு வழக்கு)
  2. கையொடுகாவலாய் (உரிச்சொல்]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. that which is useful in emergency, as medicines, provisions, weapons


விளக்கம்[தொகு]

  • மிகவும் அவசியமானப் பொருட்களை தேவைக்கும்மேல் சற்று அதிகமான எண்ணிக்கையில் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதைக் குறிக்கும் சொல் கைகாவல்...கையிருப்பு எதிர்பாராதவிதமாகக் குறைந்துவிட்டால்/தீர்ந்துவிட்டால் உடனே கிடைக்காமல் போகலாம்...அதனால் இடர்கள் வரலாம்...பேச்சு வழக்கில் கையோடு காவலுக்கு என்னும் சொற்றொடரைப் பயன்படுத்துவர்...

பயன்பாடு[தொகு]

  • தேர்வு எழுதப்போகிறாய்...கையோடு காவலுக்கு இன்னும் ஒர் எழுதுகோலைக் கொண்டுபோ...மை தீர்ந்துவிட்டால் பிரச்சினைதான்...
( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைகாவல்&oldid=1268877" இலிருந்து மீள்விக்கப்பட்டது