கைகேயி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கைகேயி இராமனைக் காட்டுக்கு அனுப்ப உத்திரவிட தசரதனைக் கோரும் படலம்

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைகேயி, பெயர்ச்சொல்.
  1. கைகேசி---கை கேயி நினைந்த கருத்திதுவோ (கம்பரா. பிராட்டிகளங். 15).

விளக்கம்[தொகு]

  • ஓர் இராமாயணக் கதாபாத்திரம்...மன்னன் தசரதனின் மூன்று மனைவிமார்களுள் ஒருவர்...பரதனின் தாயார்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. kaikesi...a ramayana character...one of three wives of king dasaratha...bharatha's mother.



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைகேயி&oldid=1264239" இலிருந்து மீள்விக்கப்பட்டது