கைகோலுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கைகோலுதல், பெயர்ச்சொல்.
- முயலுதல்.
- ஆரம்பஞ்செய்தல்
- சங்கற்பித்தல்...கைகோலி ஞாலமளந்து (திவ். இயற்.)
- கைகூப்பு...(திவ். இயற். 2, 47, வ்யா.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to make effort; to attempt.
- to make a beginning.
- to resolve, determine.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +