உள்ளடக்கத்துக்குச் செல்

கைக்கீறல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கைக்கீறல்:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கைக்கீறல், பெயர்ச்சொல்.
  • (கை+கீறல்)
  1. தற்குறிக் கீற்று
  2. கைக்கீறு
  3. கைநாட்டு

விளக்கம்

[தொகு]
  • படிப்பறிவு இல்லாதவர்களின் கையெழுத்துக்குப் பதிலாக அவர்களிடமிருந்து பெறப்படும் அவர்களின் இடதுக்கை பெருவிரலின் முத்திரை.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. signature- mark made by an illiterate person
  2. left-hand thumb impression
  3. thumb-prints



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைக்கீறல்&oldid=1265163" இலிருந்து மீள்விக்கப்பட்டது