கைக்குடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கைக்குடை:
கைகுடைகள் ஏந்தியுள்ள பெண்டிர்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைக்குடை, பெயர்ச்சொல்.
  • (கை+குடை)
  1. சிறுகுடை
    (எ. கா.) ஞாயிற்றைக் கைக் குடையுங் காக்கும் (அறநெறி. 43).


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. parasol, small umbrella



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைக்குடை&oldid=1265160" இலிருந்து மீள்விக்கப்பட்டது