உள்ளடக்கத்துக்குச் செல்

கைக்சுருள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கைக்சுருள்:
தற்காலத்தில் விற்பனைக்கு இருக்கும் வெற்றிலைச் சுருட்கள்--பீடா என்றழைக்கப்படுகின்றன
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கைக்சுருள், பெயர்ச்சொல்.
  1. கலியாணத்தில் நாகவல்லிக்குமுன்னும் மற்றும் சில சுபகாலங்களிலும் மணமக்களுக்குக் கொடுக்கும் வெற்றிலைச் சுருள் ...(உள்ளூர் பயன்பாடு)
  2. மணமக்களுக்குத் தாம்பூலத்தோடு கொடுக்கும் பணம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. roll of betel leaves offered to bride and bridegroom when going to bathe on the day of marriage and on similar auspicious occasions
  2. wedding gift of money presented with roll of betel leaves



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைக்சுருள்&oldid=1264945" இலிருந்து மீள்விக்கப்பட்டது