கைசலித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைசலித்தல், வினைச்சொல்.
  1. கையோய்தல் (கை + ஓய்தல்)
    (எ. கா.) வேதாவும் கைசலித்து விட்டானே (பட்டினத்திருப்பா. பொது. பக். 172).
  2. வறுமையுறுதல். (பேச்சு வழக்கு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to be tired, exhausted, wearied, as the arms in swimming
  2. to be reduced to poverty, to be in straitened circumstances


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைசலித்தல்&oldid=1265205" இலிருந்து மீள்விக்கப்பட்டது