உள்ளடக்கத்துக்குச் செல்

கைச்சுழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கைச்சுழி, பெயர்ச்சொல்.
  1. விதைக்கும்போது விதைகள் ஒன்றுகூடி விழுகை

விளக்கம்

[தொகு]
  • விதைவிதைக்கும்போது விதைகளை கையால் அள்ளி, அரை சுழற்சியில் நிலத்தில் பரவலாக வீசுவர்...கையில் சுழித்து செய்யப்படும் செயலாதலால் இது கைச்சுழி ஆயிற்று.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. falling in handfuls, as seeds in sowing




( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைச்சுழி&oldid=1265022" இலிருந்து மீள்விக்கப்பட்டது