கைதட்டிவைத்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கைதட்டிவைத்தல், வினைச்சொல்.
- (கை+தட்டி+வை+த்தல்)
- இருதுமதியாகாதப் பெண்ணை ஆனவளாகக்கொண்டு உரிய சடங்குசெய்தல். Brah
- இருதுமதியாகாத எனில் வயதுக்கு வராத என்றுப் பொருள். (ருது=இருது)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To perform the rites connected with puberty to an immature girl
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +