உள்ளடக்கத்துக்குச் செல்

கைதப்புதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கைதப்புதல், வினைச்சொல்.
  • (கை+தப்பு+தல்)
  1. கையினின்று தவறிப்போதல்
    ((எ. கா.) கானவர் வலையிற் பட் டுக் கைதப்பியோடும் (வைகல்ய. தத்து. 13).
  2. இலக்குத்தவறுதல் (பேச்சு வழக்கு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To slip from the hand, as a thing; to escape or get out of control, as a person or animal
  2. To miss the mark



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைதப்புதல்&oldid=1265867" இலிருந்து மீள்விக்கப்பட்டது