கைதருதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • கைதருதல், வினைச்சொல்.
 • (கை+தரு+தல்)
 1. கைதாதல்
 2. வறுமை இடுக்கண் முதலியவற்றில் உதவிபுரிதல்
  ((எ. கா.) . காவலனார் பெருங்கருணை கைதந்தபடியென்று (பெரியபு. திருஞான. 1118).)
 3. உறுதி செய்தல்
  ((எ. கா.) எய்தவல்லை யேற் கைதருக (பாரத. குருகுல. 44).)
 4. மணம்புரிதல்
  ((எ. கா.) கோதையா லுறவுகொண்டு கைதரல் குறித்த கோமகன் (பாரத. குருகுல. 131).)
 5. மிகுதல்
  ((எ. கா.) உவகை கைதர (கம்பரா.மீட்சி. 268)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. To render help, save, rescue, as from poverty, danger, etc.
 2. To give assurance
 3. To marry
 4. To increase( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைதருதல்&oldid=1265885" இருந்து மீள்விக்கப்பட்டது