கைதலைவைத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கைதலைவைத்தல்:
தலையில் கைவைத்து பெருந்துக்கமடைந்துள்ள பெரியவர்.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைதலைவைத்தல், வினைச்சொல்.
  • (கை+தலை+வை+த்தல்)
  • கையைத் தலைமீது வைத்தல் என்பது சொற்களின் நேரிடைப்பொருள்.
  1. பெருந்துக்கமடைதல்
    ((எ. கா.) கறைகெழு குடிகள் கைதலைவைப்ப (சிலப். 4, 9).)
  • பெருந்துக்கமடைதல்-என்பது பயன்பாட்டில் பொருள்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Lit., to place the hand on the head.
  2. To mourn, lament, grieve



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைதலைவைத்தல்&oldid=1265875" இலிருந்து மீள்விக்கப்பட்டது