கைதூக்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கைதூக்குதல்:
தண்ணீரில் மூழ்கியவர் கைதூக்கிவிடப்படுகிறார்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைதூக்குதல், வினைச்சொல்.
  • (கை+தூக்கு+தல்)
  1. வறுமையால் வருந்துவோர், நீரில் அழுந்துவோர் முதலியோரைக் காத்தல்
  2. ஆமோதித்தற் குறியாகக் கையை உயர்த்துதல்


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To lend a helping hand; to save from ruin; to rescue from sinking.
  2. To hold up the hand in voting



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைதூக்குதல்&oldid=1266089" இலிருந்து மீள்விக்கப்பட்டது