கைதொழுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கைதொழுதல்:
வணங்குதல்
கைதொழுதல்:
கைகளைத் தலைமேல் உயர்த்திக் கும்பிடுதல்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைதொழுதல், வினைச்சொல்.
  • (கை+தொழு+தல்)
  1. வணங்குதல்
    ((எ. கா.) காதலி தன்னொடு கைதொழு தெடுத்து (மணி. 13, 20))
  2. கும்பிடுவதற்காகக் கையைத் தலைமேல் உயர்த்துதல்
    ((எ. கா.) கைதொழூஉப்பரவி (திருமுரு. 252))


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To adore, worship, as with the hands joined
  2. To lift up the hands above the head, as in adoration



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைதொழுதல்&oldid=1266129" இலிருந்து மீள்விக்கப்பட்டது