கைதோய்வு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கைதோய்வு:
கையால் எட்டிப்பிடிக்கக் கூடிய நிலையில் தேங்காய்கள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைதோய்வு, பெயர்ச்சொல்.
  • (கை+தோய்வு)
  1. கையால் எட்டிப்பிடிக்கக் கூடிய நிலை
    ((எ. கா.) கைதோய்வன்ன கார்மழைத் தொழுதி (மலைபடு. 362))


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Being within hand's reach



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைதோய்வு&oldid=1266132" இலிருந்து மீள்விக்கப்பட்டது