உள்ளடக்கத்துக்குச் செல்

கைத்தகோடரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கைத்தகோடரம்:
எட்டி மரம்
கைத்தகோடரம்:
எட்டிப் பழம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கைத்தகோடரம், பெயர்ச்சொல்.
  • (கைத்த+கோடரம்)
  1. எட்டி மரம்(மலை.)


விளக்கம்

[தொகு]
  • எட்டி கடும் கைப்புச்-(கைத்த-கசப்பான)-சுவையுடையது..कोटर (கோடர) என்றால் வடமொழியில் மரம்/மரபொந்து என்றுப் பொருள்..ஆகவே எட்டிமரம் கைத்தகோடரம் என்றழைக்கப்பட்டது...எட்டிப்பழங்கள் செந்நிறமாக, மிக அழகாகயிருக்கும்...ஆனால் இதன் கைத்தச் சுவையாலும், நச்சுத் தன்மையாலும் உண்ணப்பயன்படாது...ஆகவேதான் எட்டிப் பழுத்தென்ன, ஈயாதார் வாழ்ந்தென்ன? என்னும் பழமொழி வழக்கிலிருக்கிறது.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. strychnine tree



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைத்தகோடரம்&oldid=1265320" இலிருந்து மீள்விக்கப்பட்டது