கைத்தளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கைத்தளம்:
வட்டவடிவாக இருப்பதே பண்டைய இந்தியக் கேடயம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைத்தளம், பெயர்ச்சொல்.
  • (கை+தளம்)
  1. கேடயவகை. (சீவக. 1561, உரை.)

விளக்கம்[தொகு]

  • போரில்போது படைவீரர்கள் எதிரிகளின் கத்திவீச்சு, அம்புவீச்சு ஆகிய தாக்குதல்களிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ள கையாளும் ஒரு சாதனம் கைத்தளம்/கேடயம் எனப்படும்...தற்காலத்திலும் காவல்துறையினர் போராட்டங்களின்போது வீசப்படும் கற்களிடமிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ள ஒருவகையான கைத்தளங்களைப் பயன்படுத்துகிறார்கள்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a kind of shield used by soldiers in wars.



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைத்தளம்&oldid=1265374" இலிருந்து மீள்விக்கப்பட்டது