உள்ளடக்கத்துக்குச் செல்

கைத்தாளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கைத்தாளம்:
ஒரு தாளக்கருவி
கைத்தாளம்:
ஒரு தாளக்கருவி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கைத்தாளம், பெயர்ச்சொல்.
  • (கை+தாளம்)
  1. தாளக்கருவி
    ((எ. கா.) கொக்கரை கைத்தாள மொந்தை (தேவா. 965, 7))
  2. கையாற்போடுந் தாளம்
    ((எ. கா.) செத்தவரெழுவா ரென்று கைத் தாளம் போடு (அருட்பா. vi, நாமாவ. 161))


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. cymbals
  2. beating time with the hand



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைத்தாளம்&oldid=1265402" இலிருந்து மீள்விக்கப்பட்டது