கைத்துடுக்கு
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- கைத்துடுக்கு, பெயர்ச்சொல்.
- (கை+துடுக்கு)
- கையால் அடித்தல் முதலியன செய்யுந் தீய சுபாவம்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Bad habit of the hand, as fighting, pilfering, etc
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +