உள்ளடக்கத்துக்குச் செல்

கைநலப்பால்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கைநலப்பால்:
கையால் கறக்கப்படும் பால்
கைநலப்பால்:
கையால் கறக்கப்படும் பால்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கைநலப்பால், பெயர்ச்சொல்.
  • (கை+நல+பால்)
  1. கன்றின் உதவியின்றிக் கையாற் கறக்கும் பால் (யாழ். அக. )

விளக்கம்

[தொகு]
  • முன்பெல்லாம் பசுவின் பாலைக் கறக்க, முதலில் கன்றைவிட்டுப் பால் குடிக்கச்செய்வார்கள்...இதனால் பால் நிறைய சுரக்கத் தொடங்கும்...உடனே கன்றை பசுவின் மடியிலிருந்து வெளியே இழுத்துவிட்டு, கைகளால் பாலைக் கறப்பார்கள்...கன்று குடித்து எச்சில் பட்டப் பால் உடல்நலத்திற்கு ஏற்றதன்று எனக்கருதப்பட்டது...நேரிடையாகவே, கன்றின் உதவியில்லாமல் கறந்த பால் உடல் நலத்திற்கு ஏற்றதாகையால் கையால் கறக்கப்பட்ட உடல் நலத்திற்கேற்றப் பால் எனப்பட்டது...

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Milk drawn by the hand without the help of the calf



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைநலப்பால்&oldid=1266339" இலிருந்து மீள்விக்கப்பட்டது