கைநீட்டுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கைநீட்டுதல்:
புத்த பிக்குகள் (கைநீட்டுதற்கு)இரப்பதற்குச் செல்கின்றனர்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைநீட்டுதல், வினைச்சொல்.
  • (கை+நீட்டு+தல்)
  1. இரத்தல்
  2. திருடுதல்
  3. அடிக்கக் கை யோங்குதல்
  4. இழவு விசாரித்தல் (யாழ். அக.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To beg, pray for gift or charity
  2. To steal, pilfer
  3. To lift one's hand against another
  4. To condole


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைநீட்டுதல்&oldid=1266393" இலிருந்து மீள்விக்கப்பட்டது