கைநெல்லி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கைநெல்லி, பெயர்ச்சொல்.
- (கை+நெல்லி)
- தெளிவான
- நிச்சயமான
- இறுதியான
Exampl
[தொகு]- உள்ளங்கையில் நெல்லிக்கனிப் போல என்று மிகத்தெளிவான, நிச்சயமான, இறுதியான விடயங்களைக் குறிப்பிடுவர்...எப்படி உள்ளங்கையில் வைத்த நெல்லி தெளிவாகத் தெரிகிறதோ அப்படி என்றுப் பொருள்...இதுவே சுருக்கமாக கைநெல்லி ஆயிற்று..
பயன்பாடு
[தொகு]- அவன் எதோ முக்கியமான காரியத்திற்காகவே நம்மை அண்டி வந்திருக்கிறான் என்பது கைநெல்லியாகத் தெரிகிறது...என்னவென்றுதான் விளங்கவில்லை...அவன் சொன்னால்தான் தெரியும்!
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Anything clear and certain, as the gooseberry fruit laid on the palm
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +