கைநொடித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கைநொடித்தல்:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைநொடித்தல், வினைச்சொல்.
  • (கை+நொடி+த்தல்)
  1. கைவிரலால் ஒலியுண்டாக்குதல்
  2. செல்வ நிலைமைகெடுதல்
    ((எ. கா.) செட்டியார் கைநொடித்துப் போனார்) (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To snap the fingers
  2. To be reduced in circumstances; to become poor, destitute#



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைநொடித்தல்&oldid=1266414" இலிருந்து மீள்விக்கப்பட்டது