கைநோட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைநோட்டம், பெயர்ச்சொல்.
  • (கை+நோட்டம்)
  1. கையினாற் குறிப்பிக்குஞ் சாடை (உள்ளூர் பயன்பாடு)
  2. கைவேலைத் திறம்
  3. கையால் நிர்ணயிக்கும் மதிப்பு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Sign or gesture made by hand
  2. Manual skill
  3. Estimation by hand



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைநோட்டம்&oldid=1266413" இலிருந்து மீள்விக்கப்பட்டது