கைந்தலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

கைந்தலை:
சம்பிரதாயமான உடையில் ஓர் இந்து விதவைப் பெண்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைந்தலை, பெயர்ச்சொல்.
  • (கைம்மை+தலை)
  1. விதவை
    ((எ. கா.) கைந்தலை விரைந்துநோக்குந் தக்கபேரன்பையும் (திருவாலவா. 41, 28))
  2. கைம்பெண்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. suff. Widow



( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைந்தலை&oldid=1266137" இருந்து மீள்விக்கப்பட்டது