கைந்நாகம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கைந்நாகம், பெயர்ச்சொல்.
- (கை+நாகம்)
- கைந்நாகம் அதாவது யானையின் கை எனக் குறிப்பிடப்படுவது அதன் தும்பிக்கையே ஆகும்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Elephant, as having a trunk
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +