கைந்நிதானம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கைந்நிதானம்:
அணிற் குஞ்சு கையால் எடை பார்க்கப்படுகிறதா?
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைந்நிதானம், பெயர்ச்சொல்.
  • (கை+நிதானம்)
  1. கையால் நிறை முதலியவற்றை மதிப்பிடுகை.(பேச்சு வழக்கு)


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Estimation of weight, etc., by the hand



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைந்நிதானம்&oldid=1266316" இலிருந்து மீள்விக்கப்பட்டது