உள்ளடக்கத்துக்குச் செல்

கைந்நிறுத்துதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கைந்நிறுத்துதல், வினைச்சொல்.
  • (கை+நிறுத்து+தல்)
  1. நிலைநிறுத்துதல்
    ((எ. கா.) காப்புக் கைந்நிறுத்த வல்வேற் கோசர் (அகநா. 113))
  2. அடக்குதல்
    ((எ. கா.) காமங் கைந்நிறுக் கல் லாது (அகநா. 198.)ந)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To establish
  2. To subdue, conquer



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைந்நிறுத்துதல்&oldid=1266318" இலிருந்து மீள்விக்கப்பட்டது