கைபார்த்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கைபார்த்தல், வினைச்சொல்.
- (கை+பார்+த்தல்)
- கைத்தாதுவை அறிதல்
- கை இரேகைபார்த்தல்
- உதவி நாடுதல்
- பழுதுபார்த்தல் (J.)
- வியாபாரச் சரக்குகளைச் சோதித்தல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To feel the pulse of
- To feel the pulse of
- To seek the help of
- To seek the help of
- To examine goods, as a trader
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +